ஆந்திராவில் 7 காங்கிரஸ் தொண்டர்கள் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபத:
ஆந்திர மாநிலத்தில் 7 காங்கிரஸ் தொண்டர்களை ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் ரவுடிகள் வெட்டிக் கொன்றனர். மேலும் 4காங்கிரஸ் தொண்டர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
குண்டூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது. 11 காங்கிரஸ தொண்டர்களும் துர்கி என்ற இடத்துக்குசென்று கொண்டிருந்தபோது அவர்களை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் வழி மறித்து கத்தி, கோடாரிகளால் மிகக்கொடுமையாகத் தாக்கினர்.
இதில 7 பேர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ஆளும் கட்சியினரின் இந்த கொடூரச் செயல் ஆந்திராவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications