இலங்கை அரசைக் கண்டித்து ஸ்டாலின் இன்று ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து சென்னையிலுள்ளஇலங்கைத் தூதரகம் முன்பு சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி சார்பில்செவ்வாய்க்கிழமை தர்ணா நடத்தப்படுகிறது.
சென்னை, டி.டி.கே.சாலையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு காலை 10.30 மணிக்கு தர்ணா நடத்தப்படும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையிலுள்ள பல்வேறு பிரிவு திமுகவினர் பங்கேற்கின்றனர்.
போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications