சோனியா மன்னிப்பு கேட்க சுவாமி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திராவிடர் கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளஅதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றதற்கான காரணம் என்ன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி.
இதுகுறித்து சென்னையில், செவ்வாய்க்கிழமை ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரிக்கும் அமைப்புகள் பா.ம.கவும், தி.கவும் அவை இடம் பெற்றுள்ளகூட்டணியில் காங்கிரஸ் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது.
பா.ம.க.வை ஆதரிப்பதற்கான காரணத்தை காங்கிரஸ் மக்களுக்கு விளக்கியாக வேண்டும். இதற்காகசோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications