இந்தியாவிலும் சாப்ட்வேர் துறை பாதிப்பு
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சாப்ட்வேரில் 90 சதவீதம் அமெரிக்காவுக்குத் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்கத்தால் சாப்ட்வேருக்கு தேவை குறைந்துவிட்டது. இதனால் இந்தியாவில் இருக்கும் சாப்ட்வேர்நிறுவனங்களுக்கும் போதிய புராஜக்ட்கள் கிடைக்கவில்லை.
இதனால், இருக்கும் ஊழியர்களுக்கே வேலை ஏதும் இல்லாமல் ஊதியம் அளித்து வரும் பல சாப்ட்வேர் நிறுவனங்கள், புதிதாக ஆட்களை சேர்ப்பதைஅடியோடு நிறுத்தி வருகின்றன.
இதனால், படித்துவிட்டு வேலை தேடும் சாப்ட்வேர் மாணவர்களின் நிலை மிக பரிதாபமான நிலையில் உள்ளது.
பல சிறிய சாப்ட்வேர் நிறுவனங்களில் புரபேஷனில் இருந்த பல ஊழியர்களை புராஜக்ட் இல்லை எனக் கூறி வேலையை விட்டு தூக்கிய சம்பவங்களும்நடந்துள்ளன.
அமெரிக்காவில் நிலைமை மாறினால் தான் இந்தியாவிலும் நிலைமை மாறும்.
முழுக்க முழுக்க அமெரிக்காவையே சார்ந்து இருந்ததால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே ஐரோப்பா உள்ளிட்ட உலக அளவிலான சாப்ட்வேர் சந்தையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
அமெரிக்காவில் விசா கிடைப்பது எளிதாகவும், அன்னிய நாட்டினரை நடத்தும் விதம் நல்ல முறையில் இருந்ததாலும் அனைவரும் அமெரிக்காவில் குவிந்துவந்தனர்.
அதே போல இந்தியாவை மையமாக வைத்து செயல்படும் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் புராஜெக்ட் வாங்குவது எளிதாக இருந்துவந்தது. இதனால், பிற நாடுகளை நாம் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications