தாமரைக்கனி சுயேச்சையாகப் போட்டி
சென்னை:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. தாமரைக்கனி, அத்தொகுதியில் சுயேச்சைவேட்பாளராக ஏப்ரல் 18-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
அதிமுகவில் சீட் தர மறுத்ததால், அதிருப்தி தெரிவித்த தாமரைக்கனி கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டார். அதுமட்டுமல்லாது, அவரது குடும்பத்திலும் குழப்பம் விளைவித்தார் ஜெயலலிதா. மகனைப் பிரித்து அவரை விட்டே,தாமரைக்கனிக்கு எதிராக அறிக்கை விட வைத்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார் தாமரைக்கனி.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் 18-ம் தேதிஊர்வலமாக சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்வேன். அதிக வித்தியாசத்தில் ஜெயலலிதா நிறுத்தும் வேட்பாளரைதோற்கடிப்பேன்.
திமுக, மதிமுக, பா.ஜ.க. போன்ற கட்சிகளில் சேர நான் பேச்சு நடத்தவில்லை. திமுக கூட்டணியில் குழப்பம்ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியும் வலுவாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனவே கூட்டணிக் குழப்பங்களில் சிக்காமல் தனித்துப் போட்டியிடுவதே நல்லது என எனது ஆதரவாளர்கள்தெரிவித்தனர். எனவேதான் தனித்துப் போட்டியிடுகிறேன் என்றார் தாமரைக்கனி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications