முன்னாள் காங்.எம்.எல்.ஏ. அனந்தநாயகி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்த நாயகி புதன்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 75.
தமிழக சட்டசபையில் 1952 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அனந்தநாயகி.
இவர் கடந்த ஒரு ஆண்டாக உடல் நலம் இல்லாமல் இருந்தார். உடல் நலம் இல்லாமல் இருந்த இவர் புதன்கிழமைஇரவு 10.30 மணிக்கு சென்னை பார்னாதி ரோட்டில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். இவருக்கு கணவர்மற்றும் மகன் உள்ளனர்.
அனந்த நாயகி காமராஜர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த போது, தமிழ்நாட்டின் துணைத் தலைவராகவும்,பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். அனந்த நாயகி சிறந்த வக்கீலாகவும் இருந்தவர்.
இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமைஇறுதிச்சடங்குகள் நடைபெறும்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications