ஷார்ஜாவில் கிரிக்கெட் போட்டி துவங்கியது
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா:
ஷார்ஜாவில் மூன்று நாடுகள் பங்கு பெறும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித்தொடர்ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.
இந்த போட்டியில் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் முதலில் இந்தியா, பாகிஸ்தான். இலங்கை ஆகிய 3 நாடுகள்பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இந்தியாவின் வன்முறையைத் தூண்டிவரும்பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என இந்திய அணிக்கு இந்திய அரசுஉத்தரவிட்டுவிட்டது. இதனால் இந்தியா பங்கேற்கவில்லை.
இதையடுத்து இந்தியாவுக்கு பதிலாக நியூசிலாந்து இந்த போட்டியில் பங்கேற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை துவங்கிய முதல் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள்மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்செய்வது என முடிவு செய்து ஆடி வருகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications