அமெரிக்கா திரும்பினார் கிளின்டன்
டெல்லி:
இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா திரும்பினார்.
செவ்வாய்க்கிழமை காலை 0330 மணிக்கு நியுஜெர்சி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமெரிக்க இந்தியபிரதிநிதிகள் சிலரும் சென்றனர். இவர்கள்தான் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கிளின்டன்நேரில் சென்று பார்வையிட ஏற்பாடு செய்திருந்தனர். மூத்த அரசு அதிகாரிகளும் கிளின்டனை விமானநிலையத்தில்வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு டெல்லி மவுரியா ஷெராட்டன் ஹோட்டலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியும், கிளின்டனும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது முன்னாள் மத்தியவெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வார் சிங்கும் உடன் இருந்தார்.
திங்கள்கிழமை ஜெய்ப்பூரிலிருந்து டெல்லி திரும்பிய கிளின்டனுக்கு, ஹோட்டல் தாஜ் பேலஸில் அமெரிக்காவில்வாழும் இந்தியர்கள் சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. முன்னதாக கிளின்டன் மும்பை, கொல்கத்தா,ஜெய்ப்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்துக்குச் சென்றார்.
யு.என்.ஐ.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications