10 தொகுதிகளில் போட்டியிடுகிறது தலித் விடுதலை கட்சி

Subscribe to Oneindia Tamil

கோவை:

தலித் விடுதலைக் கட்சி தமிழகத்தில் 10 தொகுகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கான 5வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இது குறித்து தலித் விடுதலைக் கட்சியின் தமிழகப் பொதுச் செயலர் செங்கோட்டையன் திருப்பூரில் நிருபர்களிடம்கூறியதாவது:

வரும் சட்டசபைத் தேர்தலில் தலித் விடுதலைக் கட்சி 10 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

கோவை கிழக்கு

சிங்காநல்லூர்

பல்லடம்

அவிநாசி

திருப்பூர்

பெருந்துறை

ஊட்டி

சாத்தூர்

சேந்தமங்கலம்

பவானி சாகர்

இந்த தொகுதிகளில் போட்டியிட முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர். சிங்காநல்லூரில்முருகேஷ், திருப்பூர்-ராமசாமி, பெருந்துறை-சின்னராமன், சாத்தூர்- மணி, பவானி சாகர்-கருப்புசாமி ஆகியோர்போட்டியிடுகின்றனர். மீதமுள்ள தொகுகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+