மான் வேட்டையாடிய கும்பல் கூண்டோடு கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
பெண் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை கூறு போட்ட 8 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சிப் பகுதியில், இந்திராகாந்தி வன உயிரியல் மண்டலம் உள்ளது. இந்தமண்டலத்தில் மான், கருங்குரங்கு, காட்டெருமை போன்ற வன விலங்குகள் அதிகமாக உள்ளன.
இந்த மண்டலத்தில் 8 பேர் கும்பல், வன வேட்டையில் இறங்கி வேட்டையாடியது. இதில் ஒரு பெண் மானைக்கொன்று அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களைச் சுற்றி வளைத்து வனத் துறையினர் கைது செய்தனர். இவர்களில் கிட்டு, மெய்யப்பன், அப்புக்குட்டி,செல்வம், கேசவன், ரகுகிருஷ்ணன், தர்மராஜ், ஆளுக்கழுகன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும்45 வயது முதல் 55 வயதிற்குட்பட்டவர்கள்.
மான்வேட்டை தொடர்பாக இவர்களைக் கைது செய்து தோலையும் கைப்பற்றினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications