ஜப்பானில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆனால் இந்நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
செவ்வாய்க்கிழமை காலை 6.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் பூகம்பவியல் துறைஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கிரிஸில் நிலநடுக்கம்:
கிரீஸில் 5.7 என்ற ரிக்டர் அளவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
கிரீஸ், அல்பேனியா எல்லைப்பகுதியில் உள்ள ஏதென்சின் வடமேற்குப் பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications