கோவையில் கோடை மழை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் வெப்பத்தின் தாக்கத்தைத் தீர்க்கும் வகையில் அரை மணிநேரம் மழை பெய்தது.
எப்போதும் நல்ல தட்ப வெப்பநிலையைக் கொண்டிருக்கும் கோவை மாநகர், இந்த ஆண்டு வெப்பத்திற்குத்தப்பவில்லை.
கடந்த ஒரு வார காலமாக கடும் வெப்பத்தில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளைக்காட்டிலும் குறைந்த வெப்ப நிலை நிலவும் கோவையில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் இந்த ஆண்டுவெப்பநிலை அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசியது, வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் லேசான மழைத் தூறல் கோவை நகரை இதமாக்கியது. மேலும், இந்த மழை சற்றுஅதிகமாகவே பெய்தது. இதனால் வெப்ப நிலை மாறி மாலையில் குளிர்காற்று வீசத் தொடங்கியுள்ளது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications