குளத்தூர் வாக்கு சாவடியில் பாதுகாப்பு தீவிரம்
சேலம்:
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 வாக்குச் சாவடிகளில் காவலுக்குநியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சாவடிகளை வீரப்பனோ, அவனது கூட்டாளிகளோ தாக்கக் கூடும் எனஅஞ்சப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்று வீரப்பன் விடுவித்தார்.இதையடுத்து, வேட்பாளர்களை வீரப்பன் கடத்தக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதனையொட்டி, குளத்தூர், பவானிசாகர் போன்ற மலையோர தேர்தல் சாவடிகளில் போலீஸ்பாதுகாப்பைப் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை இப்பகுதிகளில்குவிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே, அரசியல் கலவரம், சாதிக் கலவரம், மதக் கலவரம், தீவிரவாதம் என்ற அச்சுறுத்தலில் தமிழகத் தேர்தல்அமைதியாக நடக்குமா என்பதில், சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய பகுதிகளாக தேர்தல் கமிஷன் 50 சதவீத தொகுதிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு உரிய போலீஸ்பாதுகாப்பு போட முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக மக்களின் வாக்களிக்கும் சதவீதம் எந்த விதத்திலும் குறைந்துவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியுடன் செயலாற்றி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications