தேர்தல் விதிமுறையை மீறிய அதிமுக எம்.பி. மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னர் தண்ணீர் பந்தல் அமைத்து தேர்தல் விதிமுறையை மீறி வாக்கு சேகரிக்க "பரிசுகொடுக்க முயன்றதாக அதிமுக எம்.பி உள்பட 4 பேர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள சித்தோட்டில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கு இணங்க,கோடை வெயிலுக்கு நீர் மோர் அளிக்கும் செயல் திட்டம் தொடங்கப்பட்டது.
தேர்தல் அறிவிற்குப் பிறகு இங்கு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை அதிமுக, கோபித் தொகுதி எம்.பி.கே. காளியப்பன் துவக்கி வைத்தார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்குப் புகார் சென்றது.
இந்த தண்ணீர் பந்தல் அமைப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரி சித்தோடு போலீசாருக்குஉத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக எம்.பி. காளியப்பன் உள்பட 4 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications