அருந்தமிழில் ஆரம்பக்கல்வி: பாஜக தேர்தல் அறிக்கை
சென்னை:
திருச்சி விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கை:
1. தென்னக நதிகளை இணைக்க வழிவகை செய்யப்படும். காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி, தமிழகத்தின் பங்குகுறைவின்றிக் கிடைக்க பாடுபடுவோம். முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஆவணசெய்யப்படும்.
2. பாக் ஜலசந்தியில் சேது சமுத்திரத்திட்டம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும்.
3. திருச்சி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றுவோம்.
4. இலங்கைப் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசை வற்புறுத்துவோம்.
5. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் பூசாரிகளுக்கும் மாதாந்திர தொகுப்பூதியம் வழங்கப்படும்.
6. ஆசைகாட்டியோ, அச்சுறுத்தியோ மதமாற்றம் செய்வது தடை செய்யப்படும்.
7. தமிழக மீனவர்கள் நமது கடல் எல்லையில் அச்சமின்றி மீன்பிடிக்க வழிவகை செய்வோம்.
8. விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
9. வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிற்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுவரும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து கிடைத்திட உத்தரவாதம் அளிக்கப்படும்.
10. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
11. நடப்பு ஆண்டை தமிழ் ஆண்டாக அறிவிப்போம்.
12. அருந்தமிழில் ஆரம்பக்கல்வி அளிக்க தேவையான சட்டதிருத்தம் செய்யப்படும்.
13. தமிழகத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கடுமையாக்கப்படும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications