இந்திய ராணுவ ஆயுதக் கிட்டங்கியில் தீ: ரூ 35 கோடி நாசம்
ஜம்மு:
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆய்வுக் கிட்டங்கி ஒன்றில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தின் காரணமாக 35 கோடி ரூபாய்மதிப்புள்ள ராணுவத் தளவாடங்கள் நாசமாயின என்று பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் பதாங்கோட்டில் உள்ள அந்தக் கிட்டங்கியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு இந்தத் தீ விபத்துஏற்பட்டது. ஜம்முவிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் நான்கரை மணிநேரம் கழித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இல்லாவிட்டல் பெரும் வெடிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இடைவிடாத மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாகத்தான் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகக் கர்னல்சிங் கூறினார்.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இங்கு இருந்ததால் நிறையச் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுவது தவறு என்று கூறிய அவர், சுமார் 427 டன் எடையுள்ள ஆயுதங்கள்சேதமடைந்தன என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications