மூப்பனார் இன்று தேர்தல் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், சென்னை நகரில் திங்கள்கிழமை தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
மாலை 5 மணிக்கு சாஸ்திரி நகரில் பிரசாரத்தைத் துவக்கும் மூப்பனார், திநகர் பஸ் நிலையம், தண்டீஸ்வரம் நகர்,வேளச்சேரி, தாம்பரம், சைதாப்பேட்டை பஜார் சாலை, பட் ரோடு, ஆலந்தூர், வில்லிவாக்கம், பூந்தமல்லி பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் மூப்பனார் வாக்கு சேகரிக்கிறார்.












Click it and Unblock the Notifications