ஸ்டாலின் முதல்வராகலாம்: சரத்குமார்
நாகர்கோயில்:
ஸ்டாலின் முதல்வராவதில் தவறு எதுவும் இல்லை என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.தலைமையிலான கூட்டணியை ஆதரித்து நடிகர் சரத்குமார்பிரசாரம் செய்து வருகிறார்.
கன்னியாக்குமரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் வேட்புமனுநிராகரிக்கப்பட்டதால் அவருக்கு ஆதரவான அனுதாப அலை எதுவும் வீசவில்லை.
வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதா கூறும் கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாகஇருக்கிறது.
சென்ற 5 ஆண்டுகளில் யாரும் குறை சொல்ல முடியாத வகையில் சிறந்த ஆட்சியை முதல்வர் கருணாநிதிகொடுத்திருக்கிறார். எனவே நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே மகத்தான வெற்றிபெறும்.
எனது ரசிகர் மன்றம் முழுவதும் தி.மு.கவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும்.
ஸ்டாலின் முதல்வராக வருவாரா என நான் கருத்து கூற விரும்பவில்லை. தகுதி இருந்தால் ஸ்டாலின் முதல்வராகவருவதில் எந்த தவறும் கிடையாது.
அழகிரியின் பிரச்சனையால் மதுரையில் தி.மு.க.கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு எந்த விதமான பாதிப்பும்ஏற்படாது.
இது குடும்ப பிரச்சனை. அழகிரி தி.மு.கவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறவில்லை. தி.மு.க.கூட்டணியில்இணைந்திருப்பவை ஜாதிக் கட்சிகள் இல்லை. இவை தேர்தலுக்குப் பின் ஜனநாயக கட்சியாக மாறிவிடும் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications