தமிழக தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்க்கிறது: சுர்ஜீத்
மதுரை:
தமிழகத் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அகில இந்திய மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜீத் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் காளிமுத்துவை ஆதரித்து சுர்ஜீத் பேசுகையில்,பாஜகவின் தெஹல்கா டாட் காம் ஊழலை அடுத்து வேறு பல ஊழல்களும் தற்போது வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் மதச் சார்பின்மையைக் கட்டிக் காத்த பாரம்பரிய வழியை மறந்த கருணாநிதி அதை விட்டு விலகிச்செல்கிறார்.
பாஜகவுக்கு உதவுவதன் மூலம் அவர் மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கிறார். இத்தகைய விரோதிகளுக்குத் தமிழகமக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
பாஜகவின் மதவெறி அரசியலை எதிர்த்து ஜெயலலிதா தலைமையிலான அணி முன்னேறி வருகிறது.
தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. இதனால் மத்திய அரசில் பல மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. எனவே தமிழகத் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications