சென்னையில் திருநாவுக்கரசு பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை நகரில் திங்கள்கிழமைமாலையில் பிரசாரம் செய்கிறார்.
திருவொற்றியூரில் பிரசாரத்தைத் துவக்கும் அவர், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், புரசைவாக்கம்,அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
அதன் பிறகு மே 1-ம் தேதி அறந்தாங்கி, 2,3 ஆகிய தேதிகளில் திருவாடானை, 7,8 ஆகிய தேதிகளில் நாகர்கோவில்தொகுதிகளில் திருநாவுக்கரசு பிரசாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications