• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமாகா ஜனநாயக பேரவையில் சேர்ந்த தமாகாவினர்

By Staff
|

சென்னை:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள் சிலர் தமாகா ஜனநாயகப் பேரவையில் சேர்ந்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா துணைத் தலைவர் ராஜா, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டாரதமாகா தலைவர் சுப்புக்காளை உள்பட, இரு மாவட்டத்தைச் சேர்ந்த பல தமாகா நிர்வாகிகள் மற்றம் தொண்டர்கள்அக்கட்சியிலிருந்து விலகி, தமாகா ஜனநாயகப் பேரவையில் சேர்ந்தனர்.

தென் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இப்பேரவையின் நிறுவனர் ப. சிதம்பரம் முன்னிலையில்அவர்கள் தமாகா ஜனநாயகப் பேரவையில் சேர்ந்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X