காங்கிரஸ் கண்ணுக்கு தெரியும் அதிமுக அலை
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
அதிமுக தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தில் அலை வீசுகிறது என சட்டீஸ்கர்மாநில முதல்வரும், காங்கிரஸ் பிரமுகருமான அஜித் ஜோகி தெரிவித்தார்.
தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அஜித் ஜோகி, நாமக்கல்லில் பேசியதாவது:
தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகமுன்னணிக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. இதற்குஆதரவான அலை வீசுவதை கடந்த இரண்டு நாள் பிரச்சாரத்தில் காண முடிந்தது.
ஜெயலலிதாவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அனுதாப அலை ஏற்பட்டுள்ளது. பெண்கள்அவருக்குத் தான் ஓட்டுப் போடுவார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோத ஆட்சி தான் நடந்து வருகிறது.ஜெயலலிதா மனு நிராகரிக்க அரசியல் சதி தான் காரணம் என்றார் அஜித் ஜோகி.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications