இந்திய நர்சுகளுக்கு இங்கிலாந்தில் வாய்ப்பு
லண்டன்:
இங்கிலாந்தில் வேலை செய்ய இந்திய நர்சுகளுக்குப் பெரும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது.
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் நர்சுகளுக்கான வேலை வாய்ப்புஅதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதற்காக இந்தியாவைச் சேர்ந்த 2,459 நர்சுகள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 880ஆக மட்டுமே இருந்தது.
இது தவிர, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து 13,750 நர்சுகளும், நைஜீரியாவிலிருந்து2,065 நர்சுகளும், தென் ஆஃப்ரிக்காவிலிருந்து 2,056 நர்சுகளும்,ஆஸ்திரேலியாவிலிருந்து 1,330 நர்சுகளும், ஜிம்பாப்வேயிலிருந்து 1,201 நர்சுகளும்விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு முன்னர் பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்றநாடுகளிலிருந்து மட்டுமே நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த முறை எப்படியும் 1,500 இந்திய நர்சுகள் நியமிக்கப்படுவர் என்றுநம்பப்படுகிறது.
2004ஆம் ஆண்டுக்குள் 20,000 நர்சுகளை நியமிக்கவிருப்பதாக இங்கிலாந்துநலத்துறை அமைச்சர் ஆலன் மில்பர்ன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications