முதல்வரை கவர்னரே முடிவு செய்வார்: எஸ்.எம்.கிருஷ்ணா
கோவை:
பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்வோரையே கவர்னர் முதல்வராகப் பொறுப்பேற்க அழைக்கமுடியும் என கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்திற்குப் பிரச்சாரம் செய்ய கோவை வந்த கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய அரசியல் சட்டப்படி முதல்வர் யார் என்பதை கவர்னர் முடிவு செய்யமுடியும். எந்தக் கட்சிபெரும்பான்மையுடன் வெற்றி பெற முடிகிறதோ, அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் தேர்வு செய்வோரைமுதல்வராகப் பொறுப்பேற்க கவர்னர் அழைக்கலாம்.
மாநில கவர்னர் நடுநிலையுடன் செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம். கர்நாடகத்தில் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது சோனியா காந்திக்கு ஏற்பட்ட நற்பெயரால் கிடைத்துள்ளஇடங்கள்.
பாண்டிச் சேரியின் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இதே போல் கேரளாவிலும் காங்கிரஸ்தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள அணிவெற்றி பெறும் என்றார் கிருஷ்ணா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications