ஜெ. மனு நிராகரிப்பு தவறானது .. டி.என்.சேஷன்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மெஜாரிட்டி பலத்துடன் வெற்றி பெற்றால், ஜெயலலிதாமுதல்வர் ஆவதை யாராலும் தடை செய்ய முடியாது என்று முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்டி.என்.சேஷன் கூறினார்.
சென்னையில் ஒரு அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சேஷன் பேசியதாவது:
எங்கு பார்த்தாலும் ஊழல் வியாபித்து விட்டது. சட்டமன்றம், நீதித்துறை, அதிகார வர்க்கம் என எங்கு பார்த்தாலும்ஊழல் புற்று இமயமலை போல வளர்ந்து உள்ளது.
தவறு செய்தவர்களும், ஊழல் செய்தவர்களும் தண்டனையில் இருந்து தப்பி வருகிறார்கள். இதற்கு நீதித்துறைநடைமுறையே காரணம்.
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தவறானது. காரணம், டான்சி வழக்கின் தீர்ப்பைஎதிர்த்து அவர் அப்பீல் செய்துள்ளார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படிச் செய்தாலே, அந்தவழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ததாகத்தான் அர்த்தம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, அந்தக் கூட்டணியின் சட்டசபைத் தலைவராக ஜெயலலிதா தேர்வுசெய்யப்பட்டால், யாராலும் அவர் முதல்வர் ஆவதைத் தடுக்க முடியாது. ஆளுநர் ஜெயலலிதாவை அழைக்காமல்இருக்க முடியாது என்றார் சேஷன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications