வீரப்பனால் அச்சுறுத்தல் இல்லை: டிஜிபி
சென்னை:
நடக்கவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது சந்தனக் கடத்தல் வீரப்பனால் எந்த வேட்பாளருக்கும்எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று தமிழக டிஜிபி ஆர். ராஜகோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களுத்து அளித்த பேட்டியில்,
தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் வீரப்பன் கூட்டாளிகள் நடமாட்டம் இருப்பதாகக் கருதப்படுகிறது.இருந்தாலும் அந்த மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வீரப்பனால் எந்தத் தொந்தரவும் இதுவரைஇல்லை.
அந்தியூர் பகுதியில் வீரப்பனைத் தேடும் பணியில் சிறப்பு அதிரடிப் படையினரும் எல்லைப் பாதுகாப்புப்படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது காட்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் போலீஸ் ஐ.ஜி. ராதாகிருஷ்ணனுக்குக் காலில் எலும்பு முறிவுஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரி அனுப்பப்படுவார் என்று டிஜிபி கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications