கள்ள ஓட்டுப் போட்டால்...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கள்ள ஓட்டுப் போட்டதற்காகக் கைது செய்யப்படுபவர்களின் பெயர்கள் வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் சாரங்கிகூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
கள்ள ஓட்டுப் போடுபவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு வாக்களிக்க முடியாது. அடுத்த6 ஆண்டுகளில் எந்தத் தேர்தலிலும் அவர்கள் போட்டியிடவும் முடியாது.
கள்ள ஓட்டுப் போடுபவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு தமிழக காவல்துறைடிஜிபியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதைத் தடுப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார் சாரங்கி.
More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications