கோவை, ஈரோட்டில் 55 சதவீத வாக்குப்பதிவு
கோவை:
கோவை, ஈரோடு மாவட்டங்களில் 55 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.
கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் காலையில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு துவங்கினாலும்,பகல் 12 மணிக்கு மேல் வாக்குப் பதிவு மந்தமானது.
கோவை மாவட்டத்தில் காலையில் 35 சதவீதம் வாக்குப் பதிவாகியிருந்தபோதிலும், மாலை நேரத்தில் 30 சதவீதவாக்குகள் கூட பதிவாகவில்லை.
ஓட்டுப்போட வேண்டும் என நினைத்த எல்லோரும் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காலையில்வரிசையில் இருந்து வாக்களித்து விட்டனர். மதியத்திற்குமேல் கட்சியினரும் வெப்பத்தால் சேர்ந்து போயினர்.பின்னர் ஓட்டுப் பதிவு மந்தமானது.
வழக்கமாக விரலில் வைத்த மை அழிகிறது என்ற புகார்கள் எழும். இந்த முறை மை அழிந்ததாக எவ்வித புகாரும்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுவாரியாக கோவை மாவட்டத்தில் நடந்த வாக்குப்பதிவுகளின் சதவீத விபரம் வருமாறு: (இறுதியானதுஅல்ல, சிறுமாறுதல்கள் இருக்கலாம்)
தாராபுரம் - 51, திருப்பூர் - 53, மேட்டுப்பாளையம் -55, அவிநாசி - 55, தொண்டாமுத்தூர் - 58, கோவை கிழக்கு- 54, பேரூர் - 54, கோவை மேற்கு - 51, கிணத்துக்கடவு - 52, பொள்ளாச்சி - 56, வால்பாறை - 57, உடுமலை - 55,பொங்கலூர் - 58, பல்லடம் 62. இந்த சதவீதத்தில் சிறு மாறுதல்கள் இருக்கலாம் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
அடையாள அட்டையிருந்தும் வாக்களிக்க முடியாமல் திணறியவர்களால் 5 சதவீத வாக்குகள் பதிவாகவில்லைஎனக் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications