அரசு அலுவலகங்களில் கருணாநிதி படங்கள் நீக்கம்
கோவை:
ஆட்சி மாறியவுடன் அரசு அலுவலகங்களில் காட்சிகளும் மாறத் தொடங்கிவிட்டன.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரசு அலுவலகங்களில் அவருடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் படங்களை அதிமுகவினர் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து மாற்றக் கூறினர். இதனால் அனைத்துஅலுவலகங்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மாட்டப்பட்டு வருகின்றன.
இதுதவிர, பஸ்களிலும், சில பஸ் ஸ்டாப்புகளிலும் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் இருந்த வாசகங்கள்அழிக்கப்பட்டுவிட்டன.
"விவேகம் என்னும் வெள்ளி முளைத்து, சாதிமத பித்து என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்னும்ஞாயிறு பிறக்கும் "நான், நீ, என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் தான் உதடுகள்கூட ஒட்டும்" என்றவாசகங்கள் தற்போது பெயின்ட் பூசி அழிக்கப்பட்டு விட்டன.
தற்போது, அந்த இடங்களில் வழக்கமாக இருக்கும் "சிரம், கரம் புறம் நீட்டாதீர்", "ஆண்கள்", "பெண்கள்" என்றவார்த்தைகளே இடம் பெற்றுள்ளன.
திமுக ஆட்சிக் காலத்தில்தான் பேருந்துகளின் பெயர்கள் , அரசுப் பேருந்துக் கழகம் என மாற்றப்பட்டது. மீண்டும்இந்த பேருந்துகளுக்கு வேறு ஏதாவது பெயர்கள் சூட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications