ஜெ. மீதான வழக்கு மே 28க்கு ஒத்தி வைப்பு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீதான ரூ.1 கோடி வருமான வரி ஏய்ப்புவழக்கு விசாரணை மே 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 1993-94ஆம் ஆண்டில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக ஜெயலலிதாவின் மீது வழக்கு தொடரப்பட்டது.தற்போது இவ்வழக்கில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
இவ்வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக, மே 15 ஆம் தேதி ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால், அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்த பின்பு ஜெயலலிதாவை விசாரிப்பதுதான் சட்டப்படிசரியானது என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் திங்கள்கிழமை வந்தது. அரசு சாட்சிகள் 3 பேரிடமும் குறுக்கு விசாரணைநடந்து முடிந்து விட்டதால் மறுவிசாரணைக்கு அவசியமில்லை என்று வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமிதன் மனுவில் கூறினார்.
இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை மே 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை எழும்பூர்பொருளாதாரக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கே. பெருமாள் உத்தரவு பிறப்பித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications