புதுவை அமைச்சரவையில் அதிமுக? சோனியா முடிவு செய்வார்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி அமைக்கவிருக்கும் அமைச்சரவையில் அதிமுகவும் இடம்பெறுவது குறித்து,அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார் என்று பாண்டிச்சேரி முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப. சண்முகம் கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தியபின் அவர் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ்-தமாகா அரசு அமைவதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை. ஆனால் அதிமுகவும் அரசில்இடம் பெற்றால், மேலும் வலுவான அரசாக எங்கள் அரசு விளங்கும். இதுகுறித்து தமிழக முதல்வரும் அதிமுகபொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுடன் சோனியாகாந்தி பேசி முடிவு செய்வார். ஏற்கனவே நான்ஜெயலலிதாவுடன் நான் பேசிவிட்டேன் என்றார் சண்முகம்.
More From
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications