இறந்த ரவுடியின் எலும்புக்கூடுகள் மீட்பு
கோவை:
20 மாதங்களுக்கு முன்பு பல்லடத்தில் கொலை செய்யப்பட்ட ரவுடியின் எலும்புகளை கிணற்றில் இருந்து போலீசார்மீட்டனர்.
கோவை அருகே உள்ள சேடபாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் பிரபல ரவுடி. அதே ஊரைச்சேர்ந்தவர் மலபார் மணி. இவரும் ஒரு ரவுடி.
மணிக்கும், நாராயணசாமிக்கும் பல மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 1999ஆம்ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி இரவு நாராயணசாமியை அடித்துக் கொலை செய்துள்ளார் மணி. பின்னர்நாராயணசாமியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகில் இருந்த கிணற்றில் போட்டுள்ளார்.
சில நாட்களுக்கு பின்தான் நாராயணசாமியைக் காணததால், மக்கள் மணியிடம் விசாரித்தனர். ஆனால் மணியோ,அவரை அடித்து கிணற்றில் போட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனை மக்கள் நம்பவில்லை. சில நாட்களுக்குப்பிறகு கிணற்றில் தண்ணீர் குறைந்தது. அப்போது அங்கு உடல் கிடப்பததற்கான அறிகுறி தெரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கிணற்றுக்குள் இறங்கி எலும்புக் கூடாகிப் போன நாராயணசாமியின்உடலை மீட்டனர். இந்த எலும்புகளை ரசாயனப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணியைத் தேடி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications