யார் இந்த சண்முகம்?
பாண்டிச்சேரி:
யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பா. சண்முகம்பாண்டிச்சேரியின் 14 வது முதலமைச்சராவார். அவருக்கு வயது 74.
இவர் 1927 ம் ஆண்டு மார்ச் மாதம் 28 ம் தேதி காரைக்கால் மாவட்டம் கரும்பகரம் என்ற ஊரில் பிறந்தார். இவர்முதன்முதலாக தனது தொகுதியான நெடுங்காட்டிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1964 ம் ஆண்டு பாண்டிச்சேரி முதல்வராக வெங்கடசுப்ரமணியம் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவரதுஅமைச்சரவையில் சண்முகம் சுகாதாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பின்னர் 1969 ம் ஆண்டு இவர் தனது சொந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது சிறந்தஎதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.
சண்முகம், நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருங்கியவர். இவர் 2000 மாவது ஆண்டு பாண்டிச்சேரி முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்படும் வரை பாண்டிச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார்.
சண்முகம் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர். இதற்காகப் பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர்.
1980 முதல் 1989 ம் ஆண்டு வரை மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 2000 மாவது ஆண்டு மார்ச் மாதம் 22 ம் தேதி முதல் முறையாகபாண்டிச்சேரி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications