ஜீப் மோதியதில் கான்ஸ்டபிள் சாவு
சென்னை:
போலீஸ் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி கான்ஸ்டபிள் மேல் மோதியதில் அவர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தார்.
சென்னை அண்ணாநகர் கிழக்கில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 28). அயனாவரத்தில் வசித்து வருபவர்கள்கோபிநாத் (வயது 28), ஜெய் சங்கர் (வயது 25).
இவர்கள் மூவரும் வீராபுரம் டி.எஸ்.பி.,மூன்றாவது பட்டாலியனில் கான்ஸ்டபிள்கள். இவர்கள் தற்சமயம் சென்னைதிருமங்கலம் கம்பர் குடியிருப்பில் இருக்கும் தமிழக சிறப்பு காவல்படை கமாண்டன்ட் ராதாகிருஷ்ணன் வீட்டில்ஆர்டர்லியாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை டி.எஸ்.பி. வீட்டிலிருந்த போலீஸ் ஜீப்பை கோபிநாத் கிளப்பினார். அந்த ஜீப்கட்டுப்பாட்டை இழந்து ஓடத் துவங்கியது. அது நேராக எதிரே நின்றிருந்த நடராஜன் மீது மோதியது. நடராஜன்அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர்கள் மூவருக்குமே ஜீப் ஓட்டத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் இந்த சம்பவம் குறித்துவிசாரணை செய்து வருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications