புதுவையில் மாணவர்கள் சாதனை
பாண்டிச்சேரி:
நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு தேர்வுகளில் பாண்டிச்சேரியில் ஆண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைப் போலவே, பாண்டிச்சேரியிலும் 12ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமைவெளியிடப்பட்டன.
இதுகுறித்து பாண்டிச்சேரி மாநிலக் கல்வி செயலாளர் (பொறுப்பு) நரேந்திரகுமார் கூறியதாவது:
இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 85.45 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு ஆண்களின் தேர்ச்சி விகிதம் அதிக அளவில் இருந்தது. தேர்ச்சிஅடைந்தவர்களில் 85.55 சதவீதம் பேர் ஆண்கள். பெண்களின் தேர்ச்சி சதவிகிதம் 85.37 ஆகும்.
இம்மாநிலத்தைச் சேர்ந்த 8 தனியார் பள்ளிகளில் 100 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஜய் வெங்கடேஷ் 1176 மதிப்பெண்கள் பெற்று, பாண்டிச்சேரிமாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். 1174 மதிப்பெண்களுடன் பெடிட் செமினார் பள்ளி மாணவர் இரண்டாவதுஇடத்தைப் பிடித்தார்.
90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் தேர்ச்சி அளித்ததற்காக, காரைக்காலில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியும், வில்லியனூரில் உள்ள கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளியும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாகஅரசிடமிருந்து பெறுகின்றன என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications