உழவர் சந்தைப் பேருந்துகள் திடீர் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உழவர் சந்தைக்கு விடப்பட்ட பேருந்துகள் திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டன.
திண்டுக்கல் உழவர் சந்தையில் பொதுவாகவே சனி, ஞாயிறுகளில் கூட்டம் நன்றாக இருக்கும். வழக்கத்தைவிடஅதிக அளவில் காய்கறிகள் விற்பனையாகும்.
திண்டுக்கல் உழவர் சந்தைக்கு, அருகில் உள்ள கிராமங்களில் இருந்து காய்கறிகளை இலவசமாக ஏற்றிக் கொண்டுவழக்கமாக வரும் பேருந்துகள், கடந்த 2 நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் காய்கறிகளைக் கொண்டுவரமுடியாமல் விவசாயிகள் திணறினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications