உழவர் சந்தையை மூட த.மா.கா. எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
பொதுமக்களுக்கப் பயன் அளித்து வரும் உழவர் சந்தையை மூடக் கூடாது எனவலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
செயல்படாத உழவர் சந்தைகள் மூடப்படும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டது.இதற்கு அ.தி.மு.க வின் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது. சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இது குறித்துநிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் கூறியுள்ளதாவது:
செயல்படாத உழவர் சந்தைகள் மூடப்படும் எனக்ஆளுநர் உரையில் கூறப்பட்டதுபோல உள்ள உழவர் சந்தைகள் எதையும் மூடக் கூடாது. பொதுமக்களுப் பயன்பட்டுவரும் சந்தையாக உழவர் சந்தை உள்ளது.
இங்கு நியாயமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.ஆகவே பொதுமக்களின் வசதியை முன்னிட்டு இந்த சந்தைகளை மூடுவதைதவிர்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications