ஜூன் 5ல் வாஜ்பாயுடன் ஜெ.சந்திப்பு
சென்னை:
ஜூன் மாதம் 5ம் தேதி பிரதமர் வாஜ்பாயை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதலைவர் மூப்பனார் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் சென்னையில் இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல் ஒனறில்விருந்தளித்தார்.
இந்த விருந்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இந்த விருந்தில் கலந்து கொண்ட இந்தியமுஸ்லிம் லீக் தமிழக தலைவர் அப்துல் வகாப் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த மாதம் 5ம் தேதி நடக்கவிருக்கும் காயிதே மில்லத் நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ளவருமாறு அவர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் அதேநாளில் தான் டெல்லியில் பிரதமர் வாஜ்பாயை சந்திக்கவிருப்பதால் தன்னால் விழாவில் கலந்துகொள்ள முடியாது எனவும், தன் சார்பில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூறினார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் ஜெயலலிதா முதன்முறையாக பிரதமரை சந்திக்க செல்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. பிரதமரை சந்திப்பதற்காக ஜெயலலிதா 4ம் தேதி மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம்டெல்லி செல்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications