ஜூன் 13 ல் ஓய்வு பெறுகிறார் கில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் வரும் 13 ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
தேர்தல் கமிஷனில் கில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராகப்பணியாற்றும் கில் வரும் 13 ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் 5 மாநில சட்டசபை தேர்தலை மிக அமைதியாகநடத்தி முடித்தவர்.
தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய இவரது சிறப்பான பணியை முன்னாள் பிரதமர் குஜரால், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கில்லுக்கு அனுப்பியுள்ள செய்தியில், எம்.எஸ்.கில் தனது பாரபட்சமற்றநடவடிக்கைகள் மூலம் தேர்தல் கமிஷனின் கவுரவத்தை உயர்த்தியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications