பாக். சிறையிலிருந்து 157 இந்திய மீனவர்கள் விடுதலை
காந்திநகர்:
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 157 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை இணை அமைச்சர் பாபுபாய் பொக்காரியா கூறியதாவது:
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் எல்லையிலுள்ள கடலில் மீன்பிடித்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுவிப்பதற்கு மத்திய அரசுமுயற்சி மேற்கொண்டது.
இதையடுத்து கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 157 மீனவர்களை இப்போது விடுதலை செய்துள்ளனர்.விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 25 படகுகள் மூலம் இந்தியா திரும்புவார்கள்.
விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தவிர குஜராத்தைச் சேர்ந்த 202 மீனவர்கள் இன்னும் பாகிஸ்தான்சிறையிலேயே உள்ளனர் என்றார்.
சமீபத்தில் 160 இந்திய மீனவர்கள், பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications