மேட்டூர் அணையில் நீர் குறைகிறது: விவசாயிகள் கவலை
மேட்டூர்:
மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரின் அளவு இன்னும் 40 நாட்களுக்கே பாசனத்திற்குப் போதுமானதாக உள்ளது.எனவே, பாசன விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இப்போது நீர்மட்டம் குறைந்து வருகிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில்தற்போது 63 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
இதில் 2.54 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருப்பு வைக்கப்படும். மீன்கள் உயிருடன் இருக்கவும், குடிநீருக்காகவும்இந்த தண்ணீர் இருப்பு அவசியம்.
கடந்த ஜூன் முதல் வாரத்தில் கர்நாடக மாநிலம் 2.54 டி.எம்.சி. தண்ணீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 1.06டி.எம்.சி. தண்ணீர்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 4 அணைகள் உள்ளன. இவற்றில், 3 அணைகளில் தண்ணீர் இல்லை. பருவமழைபொய்த்ததால், இந்த அணைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. ஒரு அணையில் மட்டும் 2.9 டி.எம்.சி. தண்ணீர்உள்ளது.
மேட்டூர் அணையில் தற்போதுள்ள 63 டி.எம்.சி. தண்ணீர் இனி வரும் 40 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்குப்பயன்படும்.
பாசனத்திற்கு தினம் 1 டி.எம்.சி. முதல் 1.25 டி.எம்.சி. தண்ணீர் வரை திறந்து விடப்படுகிறது. பருவமழைபொய்த்தால் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பது உறுதி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications