பிஜே-10 ஏவுகணை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிஜே-10 ஏவுகணை செவ்வாய்க்கிழமை காலை விண்ணில் வெற்றிகரமாகஏவப்பட்டது.
ஒரிஸ்ஸாவின் கடற்கரையை ஒட்டிய சந்திப்பூரில் இந்த ஏவுகணைச் சோதனை நடைபெற்றது.
6.9 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 280 கி.மீ. தூரத்திற்குச் சென்று தாக்கும் இயல்புடையது. ஏவிய 5நிமிடங்களுக்குள் இலக்கைத் தாக்கவல்லது இந்த பிஜே-10 ஏவுகணை.
எதிரி நாட்டின் கப்பலைத் தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகர் ஆட்ரேஉள்பட நூற்றுக்கணக்கான இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் செவ்வாய்க்கிழமைகாலை 10.17 மணிக்கு ஏவப்பட்ட ஏவுகணையை நேரில் பார்வையிட்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications