நெசவாளர்களுக்கு நலத்திட்டப் பணிகள் ஆரம்பம்
ஈரோடு:
கைத்தறி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான சிட்ட நூல்கள் தேவையான அளவிற்கு கிடைக்க உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில கைத்தறித் துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.
சென்னிமலையில் கைத்தறி நெசவாளர்களுக்கான தொழில் கூடத்துடன் கூடிய 1010 வீடுகளுக்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது. இந்தவிழாவில் கலந்து கொண்ட மாநில கைத்தறித் துறை அமைச்சர் சண்முகநாதன்பேசியதாவது:
கைத்தறி நெசவாளர்களின் நலனை அரசு நிறைவேற்றும். இதன் முதல் கட்டமாக ஆயிரத்து10 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன.
சென்னிமலையில் அமைந்துள்ள இந்த வீடுகளிலேயே தொழில்கூடம் அமைக்கப்படுகிறது. மேலும்,இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொழில் கூடத்தில் இலவச வேஷ்டி சேலைகள் நெசவு செய்யவும், மாணவ, மாணவிகளின் சீருடைகள்ஆகியவற்றை நெசவு செய்ய அரசு வேலை வாய்ப்பு வழங்கும் என்றார் சண்முகநாதன்.
விழாவில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.சி ராமசாமி பேசுகையில், மக்கள் நலத் திட்டங்கள்அனைத்தும் மக்களை நேரடியாக சென்றடைய முதல்வர் விரும்புகிறார். எனவே, மக்கள் நலத்திட்டங்களில் அரசுமுனைப்புடன் செயல்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications