வியாபாரியிடம் ரூ. 55,000 கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நள்ளிரவில் ஆட்டோவில் வந்த வியாபாரியிடம் ஆட்டோவின் பின்பக்க திரையைக் கிழித்து ரூ.55,000 திருடப்பட்டது.
சென்னை பாரிமுனையில் ஜவுளிக்கடை வைத்திருப்பவர் கோயல். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் வழக்கம்போலவியாபாரத்தை முடித்து விட்டு சனிக்கிழமை இரவு வசூலான பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தனதுசொந்த ஆட்டோவில் அவர் போய்க் கொண்டிருந்தார்.
பணம் இருந்த பையை ஆட்டோவின் பின் பக்கம் வைத்திருந்தார். ஆட்டோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவில்போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
எனவே ஆட்டோ மெதுவாக போனது. அதைப் பயன்படுத்திக் கொண்ட யாரோ சிலர், ஆட்டோவின் பின் பக்கதிரையைக் கிழித்து அதிலிருந்த பணப் பையை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து பூக்கடை போலீஸில் கோயல் புகார் கொடுத்தார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications