கனடா இந்தியருக்கு உயரிய விருது
டொரான்டோ:
கனடாவின் உயரிய சிவிலியன் விருதான "ஆர்டர் ஆப் கனடா" என்ற விருதை இந்தியர் ஒருவர் பெற்றுள்ளார்.
ஆப்பிரிக்காவில் பிறந்து, கனடாவில் வாழ்ந்து வரும் இந்தியரான பகதூர் மதானிக்கு ஒட்டாவா கவர்னர் ஜெனரல்ஆட்ரியன் கிளார்க்சன் இந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
ஏழைகளுக்கு உதவுவதற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதற்காக, மதானி இந்த விருதைப் பெற்றார்.
"யுனைட்டட் வே ஆப் கிரேட்டர் டொரான்டோ" என்ற அமைப்பின் முன்னாள் தலைவரான மதானி, தற்போது"ராயல் ஓன்டாரியோ மியூசிய"த்தின் போர்டு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இது தவிர, மேலும் பலதன்னார்வ அமைப்புகளிலும் அவர் உறுப்பினராக இருக்கிறார்.
மதானி தவிர, மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரத்னா கோஷ், புனித போனபீஸ் பொது மருத்துவமனையின்நிரஞ்சனா தல்லா, புனித ஜான் நினைவு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரஞ்சித் குமார் சந்திரா ஆகியோரும் இந்தப்பெருமை மிகுந்த விருதைப் பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications