பாதுகாவலர்களை திருப்பி அனுப்பினார் ஸ்டாலின்
சென்னை:
தனக்குப் பாதுகாவலர்கள் யாரும் வேண்டாம் என்று கூறி, தனக்குப் பாதுகாப்புக்காக இருந்த காவலர்களை வெள்ளிக்கிழமைதிருப்பி அனுப்பி விட்டார் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேயர் என்ற முறையில், கடந்த சில ஆண்டுகளாக, தமிழக அரசின் ஆணைப்படி, தனி பாதுகாப்பு அலுவலர் ஒருவர் அடங்கியசிலர் எனக்காக நியமிக்கப் பட்டிருந்தனர்.
நான் சென்னையில் இருந்தாலும், வெளியூர் சென்றாலும் என்னுடன் வந்து, இவர்கள் பாதுகாப்புப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், வரும் சனிக்கிழமை நான் செல்லவிருக்கும் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு, பாதுகாப்பாகச் செல்ல வேண்டாம் என்று தன்மேலதிகாரிகள் கூறியதாக, என்னுடைய பாதுகாப்பு அலுவலர் என்னிடம் தெரிவித்தார். இது, அதிமுக அரசின் ஆணையோஎன்னவோ தெரியவில்லை.
இதுவரை மேயரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு வந்த சென்னை மாமன்றக் காவலர்கள், கடந்த புதன்கிழமை மேயரின்ஆணைக்குக் கட்டுப்பட மறுத்துவிட்டனர். இதுவும் மேலிடத்தின் ஆணைதான் என்பதை நான் அறிவேன்.
அதனால், ஜெயலலிதா ஆட்சியின் இத்தகைய "பெருந்தன்மை"யைப் பாராட்டி, இதுவரை எனக்குப் பாதுகாப்பாக வந்துகொண்டிருந்த பாதுகாவலர்களைத் திருப்பி அனுப்பி விட்டேன் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார் ஸ்டாலின்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications