திருச்சி அருகே லாரி-வேன் மோதல்: 6 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே லாரியும் வேனும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 6 பேர் பலியானார்கள்.
திருச்சியிலிருந்து சில பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சிநோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரி, இந்த வேனுடன் நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது. இதில், வேன்அப்பளமாக நொறுங்கியது.
வேனில் பயணம் செய்த 6 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில், ஆவடி நகர மதிமுக கவுன்சிலர் முத்துவும் ஒருவர்என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக, திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து, வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications