சிவகங்கையில் கண்ணதாசன் நினைவில்லம் திறப்பு
காரைக்குடி:
கவிஞர் கண்ணதாசன் நினைவில்லம், அவருடைய சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகேயுள்ளசிறுகூடற்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். சொக்கலிங்கம் இந்த நினைவில்லத்தைத் திறந்து வைத்தார்.
கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல். சீனிவாசனின் மகன் கண்ணப்பன் இந்த நினைவில்லத்தைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்தார்.
கண்ணதாசன் பவள விழாவை முன்னிட்டு, ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட, அவருடைய பிறந்த இல்லம், தற்போதுநினைவில்லமாக மாறியுள்ளது.
இவ்விழாவில், கண்ணதாசனின் திருவுருவச் சிலையை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா திறந்து வைத்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்னாள் தக்கார் வி.என். சிதம்பரம், பட்டிமன்றப் புகழ் "திண்டுக்கல்" லியோனி, திரையுலகைச்சேர்ந்த எஸ்.பி. முத்துராமன், பஞ்சு அருணாசலம், கண்மணி சுப்பு, கவிஞர் சிவல்புரி சிங்காரம், ஜெயந்தி கண்ணப்பன் உள்படபலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications