ஸ்டாலின் பாதுகாப்பை விலக்கவில்லை: அரசு விளக்கம்
சென்னை:
சென்னை மேயர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு வாபஸ் பெறவில்லை என தமிழக உள்துறைச்செயலாளர் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட போலீசார் தனது விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதாககுற்றம்சாட்டிய சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் அவர்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டிற்கு உள்துறைச் செயவாளர் நரேஷ் குப்தா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை நகர மேயர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு எதுவும் தேவையில்லை என கூறியிருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திவெளிவந்துள்ளது.
ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெறுமாறு தமிழக அரசு எந்த உத்தரவையும் பிறபுபிக்கவில்லை. மேயர்ஸ்டாலினுக்கு அளித்து வந்த பாதுகாப்பை ஜுலை மாதம் முதல் மேலும் ஓராண்டுக்கு நீடித்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்படடுள்ளது.
ஸ்டாலின் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என கூறினாலோ அல்லது பாதுகாப்பு படையை திரும்ப அனுப்பினாலோ அது அவரதுசொந்த விருப்பம். இதில் மாநில அரசுக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications