விம்பிள்டன்: 2வது சுற்றில் லியாண்டர் பயஸ்
லண்டன்:
இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுஇரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
லண்டனில் 11.8 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கொண்ட விம்பிள்டன் டென்னில் போட்டி நடைபெற்றுவருகிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், ஜெர்மனிய வீரர் டேனியல் எல்ஸ்னரை வென்றுஇரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் லியாண்டர் பயஸ்.
ஆட்டத்தின் துவக்கம் முதலே பயஸின் கைதான் ஓங்கியிருந்தது. மூன்றாவது செட்டில் மட்டும் பயஸ் சற்றே பின்தங்கியிருந்தார். ஆனாலும் நான்காவது செட்டில் மீண்டும் வெற்றி பெற்று 6-0, 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில்வென்றார்.
பயஸ் இப்போது பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இப்போதுதான் முதல் முறையாக விம்பிள்டன்போட்டிகளின் முதல் சுற்று போட்டியில் பயஸ் வெற்றி பெற்றுள்ளார்.
விம்பிள்டன் இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் ஜோடி சேர்ந்துவிளையாடவுள்ளனர். கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பயஸுடன் அமெரிக்காவின் லிசா ரெமாண்ட் ஜோடிசேர்கிறார்.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications